பெருங்குடி

திருச்சியிலிருந்து வயலூர் செல்லும் வழியில் சோமரசம்பேட்டையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

இத்தலத்தில் பாலசுப்ரமண்யர் நின்ற கோலத்தில் ஒருமுகம் நான்கு கரங்களுடன் உள்ளார். கோயில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com